ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 470 – 490 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  452 – 469 இன் தொடர்ச்சி) 470. கதிரிய நீரியல்  Radiohydrology 471. கதிரிய நுட்பியல் Radiotechnology 472. கதிரியக் கால நிரலியல் Radio Chronology 473. கதிரிய ஏமவியல் எதிரூக்கி யியல் என்கின்றனர். அவ்வாறு சொல்வதைவிடச் சொற்சீர்மை கருதி கதிரிய ஏமவியல் என்பது ஏற்றதாக இருக்கும்.  Radioimmunology 474. கதிரிய வளைசலியல் Radioecology 475. கதிரியப் பண்டுவம் Radiotherapy 476. கதிரியப் பனியியல் Radioglaciology 477. கதிரியப் புவியியல்    Radiogeology 478. கதிரியல் Radiology 479. கதிர்வீச்சு…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 452 – 469 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  431 – 451 இன் தொடர்ச்சி) 453. கணித இயற்பியல் Mathematical physics 454. கணிணி சார் பொறியியல் Computer-Aided Engineering 455. கணிதப் புவியியல் Mathematical Geology 456. கணித வியல் Mathematics 457. கணிப்பி மொழியியல் Computational linguistics 458. கணிப்பிப் பொறியியல் Computer Engineering 459. கணிப்பியப் பாய்ம இயங்கியல் Computational Fluid Dynamics 460. கணிப்பியப் புள்ளியியல் Computational statistics 461. கணிப்பொறி வரைவியல் Computer Graphics 462. கணிய நுட்பியல் Software…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 431 – 451 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  421 – 430  இன் தொடர்ச்சி) 431. கடலியல் Oceanology 432. கடல் உயிரியல் Marine biology  433. கடல் பொறியியல் Marine Engineering 434. கடல் வானிலையியல் Naval Meteorology 435. கடல்சார் தொல்லியல்            Marine Archaeology 436. கடல்முள்ளி யியல் Acanthology 437. கடற்கரைப் பொறியியல் Coastal Engineering 438. கடற் பாசியியல் Algology (2) 439. கடற்பரப்பு வானிலையியல்    Marine Meteorology 440. கடைக்கால் பொறியியல் Foundation Engineering 441. கடைத்தேற்ற இயல் Soteriology…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 421 – 430 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  404 – 420 இன் தொடர்ச்சி) 421. ஓடிலி யியல் Limacology 422. ஓட்டுடலியல் Crustaceology / Malacostracology 423. ஓமரியல் Homerology 424. ஓய்வறை எழுத்தியல் Latrinology 425. ஓரையியல் hōra என்னும் இலத்தீனில் இடம் பெற்ற பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நேரம்/ காலம். எனவே, கால  அளவியல் என்றும் நேர அளவையியல் என்றும் குறிப்பிடுகின்றனர். ஓரா என்னும் கிரேக்க/ இலத்தீன் சொல்லின் மூலம் தமிழ்ச்சொல்லான ஓரை.    “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 404 – 420 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  396- 403  இன் தொடர்ச்சி) 404. ஒவ்வாமை இயல் Allergology 405. ஒழுங்கிலி யியல்          Chaology 406. ஒளி அளவை இயல் Photometry 407.ஒளி உயிரியல் Photobiology 408. ஒளி ஒப்புமை யியல் Optical Analogy 409. ஒளிபுவிவடிவியல் Photogeomorphology 410. ஒளிமின்னணுவியல் Opto electronics 411. ஒளி வேதியியல் Photo Chemistry 412. ஒளி வளைசலியல் Photoecology 413. ஒளித்துத்த வரைவியல் Photozincography – ஒளித்துத்த வரைவியல், நிழற்பட முறையில் துத்துநாகத் தகட்டில் உருச்செதுக்குங் கலை எனக்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 396- 403: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  378 – 395 இன் தொடர்ச்சி) 396. ஒலி உச்சஇயல் Accentology 397. ஒலி ஒளியியல் Acousticcooptics 398. ஒலிப் பொறியியல் Sound Engineering 399. ஒலிய வியல்   பேச்சொலிகள்பற்றிய அறிவியல் என்பதால் ஒலிய வியல் எனலாம். மொழியின் சிறுகூறாகிய எழுத்தொலிகள் பற்றி ஒலியனியலும் பெருங் கூறாகிய பேச்சொலிகள் குறித்து ஒலியவியலும் ஆராய் கின்றன. Phonemics 400. ஒலியனியல் ஒலியியல், ஒலியனியல், ஒலி வரலாற்று ஆய்வு, எனச் சொல்லப் படுகின்றது. பொதுவான ஒலிகளைப்பற்றி ஒலியியல் –  acoustics…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 378 – 395 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  371-377 இன் தொடர்ச்சி) 378. ஒண் செடியியல் Orchidology 379. ஒத்திசைவியல் Cohomology / Harmonology / Synchronology 380. ஒப்பனை யியல் 381. Cosmetology  – எழிலியல், அழகியல், அழகு சாதனவியல், அழகுக் கலையியல் எனக் குறிப்பிடுகின்றனர்.  Cosmeto என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடையும் அணியும் எனப் பொருள். Cosmetics என்றால் ஒப்பனை யியல் எனப் பொருள். ஒப்பனையியல் என்பது மேற்குறித்தவற்றை உள் ளடக்கியதாகும். எனவே, ஒப்பனையியல் –  Cosmetology  / Cosmetics எனலாம். Cosmetology  /…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 371 – 377 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 363-370 இன் தொடர்ச்சி) 371. ஏரணச் சொற் பொருளியல்  Logical Semantics – தருக்க சொற்பொருள், ஏரணத் தொடரியல், ஏரணப் பொருண்மை யியல், தருக்க பொருண்மை யியல், முறைமைத் தொடரியல் எனப் படுகின்றது. Semantics குறி விளக்கவியல், சொற் பொருளியல்,  சொற் பொருள் அறிவியல்  சொற் பொருள் ஆய்வியல், பொருண்மை யியல், மொழியி(ய)ல் பொருள் என்பதுபற்றி விளக்கும் துறை, பொருளுணரியல், பொருள் தொடர்பியல் எனப்படுகின்றது. sémantique என்னும்  பிரெஞ்சுச் சொல்லின் பொருள் சொற்பொருள் தொடர்பு என்பதாகும். சொல்லின் பொருள்பற்றிய…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 363 – 370 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 351 – 362 இன் தொடர்ச்சி) 363. ஏதியல் Aetiology, Aitiology, Etiology (பின்னிரண்டும் அமெரிக்க ஒலிப்பு)- ஏதியல், நோய்க் காரண ஆய்வு, ஏதுவியல், நோய்க் காரணவியல், நோய்க்  காரணவியல்,  காரண காரிய ஆராய்ச்சி, காரண காரிய ஆராய்ச்சித் துறை, காரண விளக்கம், காரண காரியவியல், காரணவியல், காரணி, நோய் ஏதியல், நோய்வழித் தோற்றம், நோயாய்வியல், நோய் முதலியல்,  நோய் முதல், நோய் வழித் தோற்றவியல்,  நோய்க் காரண ஆய்வு, நோய்க்காரணவியல், காரண விளக்கம், காரணி, நோய்க்காரணம், காரணகாரிய…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 351 – 362 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 332 –  351 இன் தொடர்ச்சி) 352. எப்பராண்டோவியல்   நம்பிக்கை என்னும் பொருள் கொண்ட பிரெஞ்சு espérer, இலத்தீன் sperō சொற்களில் இருந்து உருவானது Esperanto என்னும் சொல். எப்பராண்டோ / எசுபெரண்டோ (Esperanto) என்னும் கட்டமைப்பு மொழி குறித்த தகவல்கள் 1887இல் உலுடோவிக்கு இலாசரசு (Ludovic Lazarus Zamenhof) எழுதிய ‘உனுவா இலிப்புரோ’ (Unua Libro)[4] என்னும் நூலில் முதலில் வெளிவந்தன. ஐரோப்பிய மொழிகளிலிருந்து பல்வேறு சொற்களைக் கொண்டு உலக மொழியாக உருவாக்கப்பட்டது இது. இதனை…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 332 – 351 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331   இன் தொடர்ச்சி) 332. ஊர்வனவியல்   ஈரிடவாழ்வி இயல், ஊரிகளியல், ஊர்வன அறிவியல், ஊர்வனவியல் என்கின்றனர். முதலை முதலான நீர்வாழ் உயிரிகள் நிலத்திலும் ஊர்வதால் ஊர்வனவியல் எனப் பொதுவாகக் கூறுகின்றனர். herpetón என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு ஊர்வன எனப் பொருள். பழங்கிரேக்கத்தில் amphí என்றால் இருவகை என்றும் bíos என்றால் வாழ்வு என்றும் பொருள். அஃதாவது இருவகை வாழ்வு.  நிலத்திலும் நீரிலும் வாழக்கூடியது என்பதால் இவ்வாறு கூறுகின்றனர். எனினும் ஊர்வன என்றாலும் கிரேக்கத்தில் இதைத்தான்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331     315. உற்பத்தி நுட்பியல் Production Technology 316. ஊடறு நுட்பியல் Disruptive Technology 317. ஊடாடு வரைவியல் Interactive Graphics 318. ஊடுருவு ஏவியல் Ballistics of Penetration 319. ஊட்ட உணவியல் Sitology / Sitiology/ Dietetics / Nutrition Dietetics 320. ஊட்ட உணவு மானிடவியல்      Nutritional Anthropology 321. ஊட்டணுவியல் மின்னூட்டம் பெற்றிடும் அணு…