1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு
பொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்!
திருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்
இளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை
அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 14
வளர்தமிழ் ஆய்வு மன்றம்,17ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கு, அறிவிப்பு
இலக்கிய அமுதம், திங்கள் கூட்டம், சனவரி 2020
இலக்கியச் சிந்தனை 593 & குவிகம் இலக்கிய வாசல் 57
வெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு!
வெருளி அறிவியல் – உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு! அன்புசால் தமிழார்வலர்களே! வணக்கம். ‘வெருளி அறிவியல்’ என்னும் என் நூலை நான் ஊக்குவிப்பு வெளியீட்டகமான கிண்டில் வெளியீட்டகத்தில் பதிந்துள்ளேன். உலக மொழிகளில் தாய்மொழியிலான முதல் வெருளி நோய்க் கலைச்சொல் விளக்க அகராதியாகவும் விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அளவுக்கு மிகுதியான வெருளிக் கலைச்சொற்களைக் கொண்ட பெருந்தொகுப்பாகவும் இந்நூல் உருவெடுத்துள்ளது. மருத்துவத் துறையினருக்கும் மருத்துவம் சார் துறையினருக்கும் அறிவியல் ஆர்வலர், கலைச்சொல் ஆர்வலர், தமிழ் ஆர்வலர் ஆகியோருக்கும் பொது அறிவு நூல்களை விரும்புவோருக்கும் ஏற்ற நூலாக…
கிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி?- இ.பு.ஞானப்பிரகாசன்
கிண்டில் தளத்தில் ‘வெருளி அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி? நீங்கள் கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் நூலை இலவயமாகவே படிக்கலாம். உங்கள் கிண்டில் குறுஞ்செயலியைத் (Kindle app) திறந்து அதில் இலக்குவனார் திருவள்ளுவன் என்றோவெருளி அறிவியல் ( Science of Phobia) என்றோ தேடல் பெட்டியில் எழுதினால் நூலின் பக்கம் வரும். அந்தப் பக்கத்தில் உள்ள இலவயமாகப் படித்திட / Read for Free பொத்தானை அழுத்தி நீங்கள் இலவயமாகவே நூலைப் படிக்க முடியும். கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் நூலைப் பணம் கொடுத்து வாங்கிக் கிண்டில்…
