இலக்கியச் சிந்தனை நிகழ்வு    583 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45

மார்கழி 14, 2049 / சனி 29.12.2018 மாலை 6.00 இலக்கியச் சிந்தனை நிகழ்வு    583  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45 2018 தீபாவளி மலர்கள் சிறப்புரை:  ச.கண்ணன் அரங்கம் அடைய  

பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல், சென்னை

மார்கழி 15, 2049 / 30.12.2018 முற்பகல் 10.00-நண்பகல் 1.00 நாற்றன் அரங்கம், பச்சையப்பன் கல்லூரி வளாகம் சென்னை பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல் அன்புடன் பச்சையப்பன் கல்லூரி, சென்னை அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை தொடர்பிற்கு 90032 93231 – 99445 40421 – 94426 28922 – 99655 33832  

தமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை

   மார்கழி 13, 2049 / 28.12.2018 வெள்ளி மாலை 6.00 பண்டிதர் சவகர்லால் நேரு சாலை மும்பை 400 080  தலைமை: சு.குமணராசன் படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன் இலெமூரியா அறக்கட்டளை தானே, மும்பை 400 606  

விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம்

  மார்கழி 12, 2049 / 27.12.2018 வியாழன் மாலை 5.45 கிளை நூலகம், 7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   சாபர்கான் பேட்டை, சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து அசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு) விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை :- முனைவர் வ வே சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய    

அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!

அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!   தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றி வந்த மேனாள் மனோன்மணியப்பல்கலைக்கழத் துண்வேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,  இன்று(மார்கழி 08, 2049 / 23.12.2018)  காலை இயற்கை எய்தினார். நீரிழிவு நோயால் இடக்கால்  பாதிப்புற்று நடக்க இயலாமல் இருந்தவர்  நலம் பெற்று, 21 நாளில் நநன்றாக நடப்பார் என மருத்துவர் தந்த நம்பிக்கையில் குடும்பத்தினருக்கு உற்சாகம் தந்திருந்தார்.  ஆனால், நேற்று மாலை எதிர்பாராமல் மாரடைப்பு நேர்ந்து மருத்துமனையில் சேர்த்து இன்று வைகறைப்பொழுதில் 5.15 மணிக்கு அன்பர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும்  வகையில் மரணமுற்றார்….

14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா

மார்கழி 10, 2049 / திசம்பர்25, 2018 முதல் மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018 வரை எசுஆர்எம் பல்கலைக்கழகக் கலையரங்கம்அ( 3ஆவது தளம் 1, சவகர்லால் நேரு சாலை, 100 அடி சாலை, வடபழனி, சென்னை 26 14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா இசைக்கடல் விருது பெறுநர்:திரு ஏ.கே.சி.நடராசன்   சிறப்பு நிகழ்ச்சி மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018 மாலை 5.00 முதல் 7.00 வரை எசுஆர்எம் பொதுப்பள்ளி, கூடுவாஞ்சேரி இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை…

குவிகம் இல்லம்: அளவளாவல்: கிரிசா இராகவன்

   மார்கழி 08, 2049 / திசம்பர் 23, 2018 பிற்பகல் 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017   குவிகம் இல்லம்: அளவளாவல்   கிரிசா இராகவன் தொடர்பிற்கு: 9791069435. 8939604745  

பிரபஞ்சன் காலமானார்

எழுத்தாளரும் திறனாய்வாளரும் விருதாளருமான பிரபஞ்சன் இன்று(மார்கழி 08, 2049 / திசம்பர் 21, 2018) காலமானார்.   எழுத்தாளர் பிரபஞ்சன் சித்திரை 15, 1976 / ஏப்பிரல் 27, 1945 ஆம் நாளன்று  புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தைக் கல்லூரியில் தமிழ் வித்துவான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் இதழுலகில் நுழைந்தார். குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவரது ‘என்ன உலகமடா’ என்னும் முதல் சிறுகதை…

சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! – அமைதி ஆனந்தம் மடல்

சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! வல்லுநர் குழு அமைக்க வேண்டுகோள்.  ஆ. இரா.அமைதி ஆனந்தம் ஆவணிப்பூர் இராமசாமி <aa384485@gmail.com பெறுநர் இந்தியத் தலைமை அமைச்சர், இந்திய அரசு. படி : இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு. இந்திய அமைச்சர், மனித வள மேம்பாடு, இந்திய அரசு. இந்திய அமைச்சர்,  அறிவியல், தொழில்நுட்பம், இந்திய அரசு. இந்திய அமைச்சர், தகவல் தொழில்நுட்பம், இந்திய அரசு. முதலமைச்சர்கள், இந்தியா. ஐயா, உளறல் அல்ல; உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை;…

குவிகம் இல்லம்: அளவளாவல்  நாணா (எ) நாராயணன்

மார்கழி 01, 2049 ஞாயிறு 16.12.2018 காலை 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்  நாணா (எ) நாராயணன் ஓவியர், எழுத்துரு உருவாக்குநர் தொடர்பிற்கு: 9791069435. 8939604745

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45 – நாடக அமைப்பாளர் இரகுநாதன்

 கார்த்திகை 29, 2049, திசம்பர் 15, 2018 மாலை 6.00 சிரீராம் குழும அலுவலகம்  மூகாம்பிகை வளாகம் (4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45   தலைப்பு:   எழுத்தாளர் சுசாதாவும் நானும்  சிறப்புரை:  எழுத்தாளர், நாடக அமைப்பாளர் இரகுநாதன் அன்புடன் அழகியசிங்கர் 9444113205 அரங்கம் அடைய

குவிகம் இல்லம்: அளவளாவல் – இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன்

கார்த்திகை 23, 2049 ஞாயிறு 09.12.2018 பிற்பகல் 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்  இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் இதழாளர் இல்லம் அடைய