விருட்சம் இலக்கியச்சந்திப்பு : மரு.செ.பாசுகரன்

புரட்டாசி 11, 2049 / வியாழன்/ 27.09.2018 மாலை 5.45 கிளை நூலகம், 7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,    சாபர்கான் பேட்டை, சென்னை   விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம்   தலைப்பு:  வைத்தீசுவரன் கதைகள்  சிறப்புரை: மரு.செ.பாசுகரன், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர்  தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய  

கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day), புதுச்சேரி

புரட்டாசி 07, 2049 ஞாயிறு 23.09.208 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெடிட் செமினார்(Petit Seminaire)  மேல்நிலைப்பள்ளி, மகாத்மா காந்தி சாலை, புதுச்சேரி கணியம் கட்டின்மை நாள் 15 இற்கும் மேற்பட்ட விளக்க அரங்குகள் உள்ளன.   வழிப்படம்: www.openstreetmap.org/way/457662096 விவரங்களுக்கு: imgur.com/J3hke6B www.facebook.com/events/480248092481097/ -கட்டற்ற கணியம்/கருவியம் அமைப்பு (FSHM) புதுச்சேரி -சீனிவாசன்

எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தல், சென்னை

புரட்டாசி 07, 2049 – ஞாயிறு – 23.09.2018 மாலை 5.30 அண்ணா பொதுநல மன்றம் 108, ஆர்காட்டுச்சாலை, வடபழனி, சென்னை 26 எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தலும் படத்திறப்பும் தமிழ் எழுத்தாளர் கழகம்

பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு

  புரட்டாசி 07, 2049 / 23.09.2018 மாலை 03.00 உலகத் தமிழ்ச்சங்க இலக்கண விருது பெற்ற பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு பிரெஞ்சு இந்தியச் சங்கங்கள்

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ, 2019

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ [32 ஆம் பேரவைத்தமிழ் விழா,  சிகாகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா] ஆனி – 18-22, தி.பி. 2050 / புதன் – ஞாயிறு / சூலை 3 – 7, 2019 விவரங்களுக்கு :  icsts10.org   / www.iatrnew.org  / iatr2019@fetna.org

சிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி, சென்னை

புரட்டாசி 11, 2048 வியாழன் 27.09.2018 மாலை 5.30 மாலை 5.00 தேநீர் சாகித்திய அகாதமி, குணா வளாகம் இரண்டாம் தளம் 443,அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18   சாகித்திய அகாதமி நடத்தும் சிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி   தலைமை: பாரதிபாலன்  பங்கேற்போர்: (இ)யூமா வாசுகி சி.இராசாராம் கி.மஞ்சுளா

சிலப்பதிகாரப் பெருவிழா

    புரட்டாசி 08, 2049 திங்கள் கிழமை 24.09.2018 காலை 10.00 பவளவிழாக்கலையரங்கம், சென்னைப்பல்கலைக்கழகம் சிலப்பதிகாரப் பெருவிழா சான்றோரைச்சிறப்பிக்குநர் : சிலம்பொலி செல்லப்பனார் விருது வழங்குநர்: நீதிபதி ச.செகதீசன் இளங்கோ விருதும் ஓரிலக்கப் பொற்கிழியும் பெறுநர்: முதுமுனைவர் இரா.இளங்குமரனார் வாழ்த்துரை: பேரா.மறைமலை இலக்குவனார் பிறவற்றிற்கு அழைப்பிதழ் காண்க நண்பகல் 1.30 மணிக்கு விருந்துடன் விழா நிறைவுறும் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை தமிழ்மொழித்துறை & தமிழ் இலக்கியத் துறை சென்னைப்பல்கலைக்கழகம்    

எழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தித் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் கருத்தரங்கம் நாள் : புரட்டாசி 02, 2049   –  18 – 09- 2018 கருத்துரை: தோழர் சுப.வீரபாண்டியன் வழக்கறிஞர் கே.எசு. இராதாகிருட்டிணன் தோழர் ஆளூர் சாநவாசு இடம்: தளபதி தாலின் இலவசப் பயிற்சி மையம், புதுக் குளம் சாலை, நுஙகம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பழமுதிர்நிலையம் அருகில், சென்னை -34

இலக்கிய அமுதம் தொடக்க விழா, சென்னை

புரட்டாசி 06, 2049  சனி 22.09.2018  மாலை  6.00 அரங்கம் மகாலட்சுமி நல மன்றம் 11, பூங்காத் தோற்றச்சாலை(பார்க்வியூ)  இராசா அண்ணாமலை புரம் சென்னை 600028 இலக்கிய அமுதம் தொடக்க விழா   தலைமை: திரு ப.இலட்சுமணன், இலக்கியச் சிந்தனை சிறப்புரை:  முனைவர் திருப்பூர் கிருட்டிணன், ஆசிரியர், அமுதசுரபி தலைப்பு; கு.அழகிரிசாமி எழுத்துகள்  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்  அரங்கம் அடைய

சிங்கப்பூரின் தந்தை (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, சென்னை

தமிழ்நாடு – சிங்கப்பூர் நட்புறவுக் கழகத்தின் சார்பில், செந்தமிழ் மொழியை சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிய சிங்கப்பூரின் தந்தை நினைவில் வாழும் (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, புரட்டாசி 01, தி.பி. 2049  திங்கட்கிழமை 17.9.2018 மாலை 5.30 மணியளவில், சென்னை மயிலாப்பூர் “பாரதீய வித்யாபவன்” குளிரி முதன்மை அரங்கில் நடைபெறுகிறது. இக்கழகத்தின் அமைப்பாளர் தஞ்சை கூத்தரசன் வரவேற்றுப் பேசுகின்றார். நா.சந்திரபாபு விழாவிற்குத் தலைமை ஏற்கிறார். சிங்கப்பூர் நாகை தங்கராசு (இ)லீ-குவான்-இயுவின் படத்தினைத் திறந்து வைக்கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சிறப்புரையாற்…