பனுவல் புத்தக நிலையம்,

தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் இணைந்து நடத்தும்

      ‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!

 

தலைமை: கவிஞர் ஈரோடு தமிழன்பன்

 

மு.முருகேசு எழுதிய 

 ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா:

தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஐக்கூ கவிதை நூலை வெளியிட்டு

நானும் ஐக்கூவும்’ பட்டறிவுப் பகிர்வு:

இயக்குநர் என்.லிங்குசாமி

                                                                   நூலைப் பெறுபவர்: இயக்குநர் வசந்தபாலன் 

 

                 ‘தமிழ் ஐக்கூ: நூற்றாண்டுத் தடத்தில் தமிழ் ஐக்கூ வரலாற்று நூலை
வெளியிடுபவர்: முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப.
நூலைப் பெறுபவர்: இயக்குநர் சீனு.இராமசாமி

நிகழ்வில் ஐக்கூவாய்ப் பங்கேற்க,  நீங்களும்.

                கார்த்திகை 09, 2047 / 24.12.2016, சனிக்கிழமை – மாலை 5.30 மணி

                   பனுவல் புத்தக நிலையம், திருவள்ளுவர் சாலை, 
                       திருவான்மியூர்,  சென்னை – 600 041.

குறிப்பு : கடந்த கார்த்திகை 25, 2047 / 10.12.2016  அன்று நடைபெற இருந்த நிகழ்வு முதல்வர் மறைவால் ஒத்திவைக்கப்பட்டு மேற்குறித்தவாறு நடைபெற உள்ளது.