Thamizhannai04

“வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள்

கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள் வெற்றி பூணுங்கள்

தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம்

நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம் வீரம் காட்டுவோம்”

 

. கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/kaviyogi_suthananthabharathiyar01.jpg