முத்தமிழ் கற்றால் போதுமே
முத்தமிழ்கற்று முயங்குமெய்ஞ்ஞானிக்குச்
சத்தங்களேதுக்கடி– குதம்பாய்
சத்தங்களேதுக்கடி
அல்லவைநீக்கி யறிவோடிருப்பார்க்குப்
பத்தியமேதுக்கடி– குதம்பாய்
பத்தியமேதுக்கடி
தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரமேதுக்கடி
குதம்பாய் தேவாரமேதுக்கடி.
– குதம்பைச்சித்தர்
//முத்தமிழ்கற்று முயங்குமெய்ஞ்ஞானிக்குச் சத்தங்களேதுக்கடி// – அடி சக்கை!
–
இ.பு.ஞானப்பிரகாசன்