இந்தி எதிர்ப்பில் சிறை சென்ற செம்மல்கள், 1964
தாய்த் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்புப் போரில் வெஞ்சிறை புகுந்துள்ள
தமிழ் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள்
தோழர் கே.ஏ.மதியழகன், எம்.எல்.ஏ,
பேராசிரியர் க.அன்பழகன், எம்.எல்.ஏ,
தோழர் எசு.சே. இராமசாமி, எம்.எல்.ஏ.
தோழர் விழுப்புரம் சண்முகம், எம்.எல்.ஏ,
தோழர் ஆ.தங்கவேலு, எம்.எல்.ஏ,
தோழர் என் இராசாங்கம், எம்.எல்.ஏ,
தோழர் அன்பில் தர்மலிங்கம் எம்.எல்.ஏ,
தோழர் எம்.எசு.மணி, எம்.எல்.ஏ,
தோழர் து.ப.அழகமுத்து, எம்.எல்.ஏ,
தோழர் தியாகராசன், எம்.எல்.ஏ,
தோழர் வெங்கலம் எஸ்.மணி, எம்.எல்.ஏ,
தோழர் நாராயணன், எம்.எல்.ஏ,
தோழியர் செகதாம்பாள் வேலாயுதம் எம்.எல்.ஏ,
– குறள்நெறி: ஆனி 02,1995 / 15.06.1964 பக்கம் 14
Leave a Reply