தாய், பங்குனி 30,2057/ஏப்பிரல் 13, 2026
சங்கப் புலவர்கள் பொன்னுரை - 31
தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!
‘கண்டவர் இல்’ என, உலகத்துள் உணராதார்,தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை.
நல்லந்துவனார், கலித்தொகை : 125 : 1-4
நெய்தற் கலி
இப்பாடல் 24 அடிகளையுடையது. முதல் 4 ...