image-55582

நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – இலக்குவனார்திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! - தொடர்ச்சி) நாலடி நல்கும்நன்னெறி 26 வறுமையிலும் உதவுக! உறுபுனல் தந்துலகூட்டி அறுமிடத்தும்கல்லூற்றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்செய்வர் செயற்பாலவை. நாலடியார் பாடல் 185 பொருளுரை: மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மிகுதியான நீரை உலகமக்களுக்குக் கொடுத்து  உண்பிக்கும் ஆறு. கோடைக்காலத்தில் நீரற்றுபோனாலும்   ஊற்றுக்குழியைத் தோண்டுவோருக்கு, நீர்சுரந்து ...
image-55495

வெருளி நோய்கள் 1266 -1270 : இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 1261 -1265 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1266 -1270 திரம்பு வெருளி - Trumphobia அமெரிக்கத் தலைவரான தொனால்டு திரம்பு(Donald Trump) மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் தொனால்டு திரம்பு வெருளி எனப்படும்.அமெரிக்காவின் 45 ஆவது அரசத் தலைவராக இப்போது வீற்றிருக்கும் தொனால்டு திரம்பு, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வார், 3ஆவது உலகப்போரை உ்ண்டாக்கி விடுவார் என்பன ...
image-55561

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது- இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது-தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது எத்தனைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என இக்கோப்பில் இடம் பெற்றுள்ளது. அத்தனை, இத்தனை,எத்தனை என்னும் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது. ...
image-55484

வெருளி நோய்கள் 1261 -1265 : இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 1256 -1260 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1261 -1265 தித்தியன் வெருளி - Candymanphobiaபுனைவுரு பாத்திரமான தித்தி மனிதன்(Candyman) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தியன் வெருளி.Candy என்பதற்குக் கற்கண்டு(கல்கண்டு), மிட்டாய் எனக் குறிக்கின்றனர். மிட்டாய் தமிழ்ச்சொல்லல்ல. கற்கண்டு என்பது சருக்கரையின் தூய்மை செய்யப்படாத வடிவம்; படிகம்போல இருக்கும் கரும்புச் சாற்றின் கட்டி. எனவே, பொதுவான இனிப்புப்பண்டத்தை ...
image-55552

குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 42: மனம், செயல் ஆகியவற்றின் தூய்மை இனத்தூய்மையாலே வரும்.- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 43 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௬ - 456) மனத்தூய்மை உடையவர்க்கு அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியன நல்லவையாய் அமையும். தூய இனம் உடையவர்க்கு நன்மை விளைவிக்காத ...
image-55576

தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!- இலக்குவனார் திருவள்ளுவன்

தாய், பங்குனி 30,2057/ஏப்பிரல் 13, 2026 சங்கப் புலவர்கள் பொன்னுரை - 31 தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! ‘கண்டவர் இல்’ என, உலகத்துள் உணராதார்,தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை. நல்லந்துவனார், கலித்தொகை : 125 : 1-4 நெய்தற் கலி இப்பாடல் 24 அடிகளையுடையது. முதல் 4 ...
image-55475

வெருளி நோய்கள் 1256 -1260 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1251 -1255 :  தொடர்ச்சி( வெருளி நோய்கள் 1256 -1260 திசைகாட்டி வெருளி - Compassphobia திசைகாட்டி(compass) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் திசைகாட்டி வெருளி.திசைகாட்டி சரியாகத் திசையைக் காட்டாமல் போனால், பயணம் மாறும், இலக்கு தவறும் என்பன போன்ற அளவுகடந்த காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்அச்சந் தொலைய கவலையைத் திசைகாட்டியாகக் கொண்டு முன்னேற வேண்டும் (Use Fear as ...
image-55550

இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக! : இலக்குவனார் திருவள்ளுவன்

(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 4 : தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை : தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும்  நிறைவுரை 5 கல்வி முறையை மாற்றுக! தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பின் அவ்வாறு பயில்பவர்கள்தாம் மிகுதியாக இருப்பர் என்பதில் ஐயமில்லை. அறிவு வளர்ச்சிக்காகக் கல்வி என்றில்லாமல் வேலைக்காகப் படிப்பு என்று மாறி விட்ட சூழலில் வேலைவாய்ப்பு இருப்பின் மட்டுமே தமிழ் வழியில் பயில்வர் என்பதை உணர வேண்டும். எனவே ...
image-55465

வெருளி நோய்கள் 1251 -1255 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1246 -1250 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1251 -1255 திணறல் வெருளி - Pnigophobia/Pnigerophobia / Anginophobia /Choking phobia மூச்சுத் திணறல் வரும் என்று தேவையின்றியும் தக்கக் காரணமின்றியும் வரும் அச்சமே திணறல் வெருளி. மூச்சுத்திணறல் வரும் பொழுது அதற்கு ஆட்பட்டவரும் அதைப் பார்ப்பவரும் அதைத் தணிப்பதற்கான வழிமுறைகளில் இறங்காமல் தீவிரமான எதிர் சிந்தனைகொண்டு அச்சம் ...
image-55548

  திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  :  ௪.  எழுக தமிழினமே!

(திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : ௩.  திராவிட நாடும் தேர்தலும்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   தமிழ்நாடு ௪.  எழுக தமிழினமே! தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை அயல் மாநிலத்தார் பறித்துக் கொண்டன போக எஞ்சியுள்ள குறுகிய தமிழகத்தையும் அண்டையிலுள்ள கேரளம், கன்னடம், தெலுங்கம் மாநிலத்தார் தமிழ்நாட்டில் அவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளைத் தங்களுக்கு உரிமை கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் தமிழுக்கே உரிய இடம் ...
image-55567

இணைய உரை 6+ தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி+11.04.26

தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி இணைய உரை 06 பங்குனி 28, 2057 ஞாயிறு காலை 10.00 + 22.04.2026 சிறப்புரை: முனைவர் சாந்தினிபி முன்னை வரலாற்றுப் பேராசிரியர் அலிகார் பல்கைலக்கழகம் தலைப்பு : மூன்றாம் உலகப்போர் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் பிற நிகழ்வுகள் அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் புத்தேரி தானப்பன் தலைவர்
image-55546

சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042 1041. Awareness  விழிப்புணர்வு சட்ட விழிப்புணர்வு . தனி விழிப்புணர்வு, குமுக விழிப்புணர்வு, பண்பாட்டு விழிப்புணர்வு, உணர்வு விழிப்புணர்வு, அமைப்பு விழிப்புணர்வு, உறவு விழிப்புணர்வு, குடிமை விழிப்புணர்வு, தொழில்நுட்ப விழிப்புணர்வு, நலவாழ்வு விழிப்புணர்வு, மனநல விழிப்புணர்வு மன்பதை விழிப்புணர்வு, ஊடக விழிப்புணர்வு, சுற்றுப்புற விழிப்புணர்வு, வரலாற்று ...