பதிவஞ்சல் - அஞ்சல் அட்டை ஒப்புகையுடன்
அனுப்புநர்
எசு.சபியுதீன்(செய்தியாளர்)
42 அ., .பட்டகால்தெரு,
திட்டச்சேரி-609 703.
நாகப்பட்டினம் மாவட்டம்
பேசி : 98425-22442
பெறுநர்
மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை-600 009.
பொருள்:
என்னையும் என்குடும்பத்தாரையும் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டம்-திட்டச்சேரி பேரூராட்சித்தலைவர் இரவிச்சந்திரன் (தி.மு.க)தலைமையில் அடையாளம் தெரியாத 40க்கும் மேற்பட்டவர்கள் வீட்டை அடித்து நொறுக்கியது - தொடர்பாக
ஐயா
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். என்னுடைய ...