கலைச்சொல் தெளிவோம் 40 – உடலுறுப்புகளுக்கான சுட்டடைகள்

  அக– internal அண்மை–proximal கீழ்–inferior உழை-lateral எதிர்மம்-opponens குறு-brevis சேய்மை–distal நடுவண்மை – medial சிறு–மினிமி/minimi நெடு-longus நீள்-Extensor பின்-posterior புறம்-dorsal முன்-anterior வெளி-external மடக்கு-abductor விரி–adductor ஆழ்–deep மீ–superficial மேல்–superior     உடலுறுப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்கு முதன்மை உறுப்பின் அருகில் அல்லது தொலைவில் அல்லது முன்புறம் அல்லது பின்புறம் அல்லது பக்கவாட்டில் என்பனபோல் அமைவிடத்தைக் குறிப்பிட்டே உடலுறுப்புகளின் பெயர்களைக் குறிப்பிடுவர். இத்தகைய சுட்டடைகள் சங்கச் சொற்களாக அமையும் பொழுது எளிதான சொல்லாக்கங்கள் உருவாகின்றன. அண்மை(1), அண்மைய(1), சேய்மையன்(1), சேய்(43), சேய்த்து(8),…

கருவிகள் 1600 : 321-360 : இலக்குவனார் திருவள்ளுவன்

  321. எதிர்முனைக்கதிர் மின்வலி மானி – cathode-ray voltmeter 322. எதிர்வினைப்பு மானி – reactive meter 323. எதிரிருமடி ஒளிமானி – jollys photometer : எதிர் இருமடி விதி (Inverse-square law) யின் அடிப்படை யில் உருவாக்கப்பட்ட ஒளிமானி. 324. எதிருரு நோக்கி – stratton pseudoscope : முப்பருமான நோக்கியில் ஒரு வகை. இதிலுள்ள கண்ணாடிகள், வல, இடப் பார்வைகளைத் தலைகீழ் முறையில் காட்டும். 325. எதிரொலிமானி – echometer 326. எதிரொளி விகித மானி – glossimeter/…

கலைச்சொல் தெளிவோம் 39 : நுண்புழை- Capillary

 நுண்புழை– Capillary   குடல் விரலியில் அமைந்துள்ள ஓர் உறுப்பு நுண்ணியதுளை வடிவத்தில் அமைந்தது. இவ்வுறுப்பில் மட்டும் அல்லாமல் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ள குருதி நாளமே இது. சங்கச் சொல்லான புழை என்பதைப் பயன்படுத்தி இதனை நுண்புழை எனலாம்.   நுண்புழை- Capillary நுண்ணிய வேறு உறுப்புகளும் உடலில் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு குறிக்கலாம் : – நுண்கற்றை-fasciculus நுண்கற்றைவளை-zonafasciculata நுண்குழலி- pit நுண்ணிழை – axon நுண்குழலி- microtuble சூழ்நுண்புரி-peroxisome நுண்ணுட்கரு – Nucleolus நுண் முளை- papilla நுண்துளைமுடிச்சு- glomerulus…

கலைச்சொல் தெளிவோம் 38 : விரலி – villus

விரலி – villus   விரல்(62), விரல(1), விரலன்(1) ஆகியன சங்க இலக்கியச் சொற்களே. விரல் என்னும் சொல்லின் அடிப்படையில் கலைச்சொல் ஒன்றை உருவாக்கலாம. இதனைத்துணைச் சொல்லாகக் கொண்டு வேறு கலைச் சொற்களையும் உருவாக்கலாம். நம் உடலில் விரல்போன்ற அமைப்பை உடைய உறுப்பு உள்ளது. அதனை விரலி எனலாம். குடலில் அமைந்த இந்த உறுப்பின் பெயர் குடல் விரலி. மிக நுண்ணியதாக அமைந்த விரலி நுண்விரலி. வில்லி/ villi என்றால் குடலுறிஞ்சிகள் (மீனியல்), குடல் பால் குழல்கள்(வேளாணியல்), சிறுகுடல் விரல்கள்(மனையியல்), நுண்விரல்கள் (மருந்தியல்), குடற்பகுதி…

கலைச் சொல் தெளிவோம் 37 : மெய்ம்மி-tissue

மெய்ம்மி–tissue உயிர்மிகள் இணைந்து மெய் அமையக் காரணமானவை மெய்ம்மிகள் ஆகும். மெய்ம்மி-tissue சவ்வு மெய்ம்மி-areolar tissue கொழுப்பு மெய்ம்மி- adipose tissue நார்மெய்ம்மி collagenous tissue fibrous tissue குருத்தெலும்பு மெய்ம்மி –carritatge tissue எலும்பு மெய்ம்மி bone tissue/osseous tissue குருதி மெய்ம்மி –blood tissue ஊனீர் சவ்வு மெய்ம்மி –myxo matous tissue பரப்பு மெய்ம்மி –epithelial tissue இணைப்பு மெய்ம்மி-connective tissue தசை மெய்ம்மி -lean mass tissue/muscle tissue நரம்பு மெய்ம்மி-nervous tissue  

கலைச்சொல் தெளிவோம் 36 : உயிர்மி – cell

உயிர்மி-cell நம் உடலில் கோடிக்கணக்கான நுண்ணறைகள் அமைந்துள்ளன. சிறு அறை என்னும்பொருளில்  இலத்தீனி்ல் செல்லுலர் என்று அழைத்தனர். இதை இராபர்ட்டு ஊக்கி என்னும் அறிஞர்(1560) சுருக்கிச் செல் என்று குறிப்பிட்டார். அதனை நாம் தமிழில் பெரும்பாலும் செல் என்றே குறிப்பிடுகிறோம். நுண்ணறை என்றும் உயிரணு என்றும் ஒரு சாரார் அழைத்து வருகின்றனர். செந்து என்றும் முன்பு உயிரணுவை அழைத்துள்ளனர்(பிங்கல நிகண்டு பா.3561). செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்டுகின்றது. அது போல் உயிர்(209) உறையும் உடல் கட்டுமானத்திற்கு அடிப்படையான இதனை உயிர்மி என்று சொல்லலாம்….

கருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன் 281. உள்ளகவரைவி – tomograph:  குறிப்பிட்ட  திசு அடுக்கு சிறப்புக் கதிர் வீச்சு வரைவி எனச் சொல்லப்படுவது கலைச்சொல்லாக அமையாது. திசு என்பதைத் தமிழில் மெய்ம்மி எனச் சொல்ல வேண்டும். கூறு கூறாக ஆராய உதவுவது என்றாலும் ‘டோமோ’ என்பதற்குத் தளம் என்னும் நேர்பொருளில் சிலர் கையாள்கின்றனர். அவ்வாறு இதன் அடிப்படையில் தளவரைவி என்னும்பொழுது தரைத்தளம் என்பதுபோல் வேறுபொருள் வந்துவிடுகின்றது. உடலின் உட்பகுதியைக் கதிர்வீச்சுமூலம் பதியும் வரைவி. எனவே, உள்ளகவரைவி எனலாம். 282. உளநிலை…

கலைச்சொல் தெளிவோம் 34 : துயின்மை – hibernation

34 : துயின்மை-hibernation இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் (பெரும்பாணாற்றுப்படை : 440) இன்றுயில் வதியுநற் காணா டுயருழந்து (முல்லைப் பாட்டு : 80) கம்புட் சேவல் இன்றுயில் இரிய (மதுரைக்காஞ்சி : 254) வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் (குறிஞ்சிப்பாட்டு: 242) ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் (நற்றிணை : 87.2) இவைபோல் சங்க இலக்கியங்களில் 62 இடங்களில் துயில் என்னும் சொல்லும் 31 இடங்களில் துயில் என்பதன் அடிப்படையிலான சொல்லும் பயின்றுள்ளன. அவற்றுள் ஒன்று துயின்று என வரும் பின்வரும்…

கருவிகள் 1600 : 241-280 : இலக்குவனார் திருவள்ளுவன்

  241.  உப்புமானி –   salinometer/ salimeter/ salometer :  கரைசலில் உள்ள உப்பின் செறிவை அளவிடும் மின்கடத்திப் பயன்படுத்தப்படும் கருவி. நீர்ம உப்பியல்புமானி, நீர்ம உப்பியல்பு அளவி என உப்புக் கரைசலை நீர்ம உப்பு என்பதும் சரியான சொல்லாட்சி அல்ல. உப்புமானி எனலாம். 242. உமிழ் மின்னணு நுண்ணோக்கி – emission electron microscope 243. உமிழ்வு நிறமாலைமானி  – emission spectrometer 244.  உயர் நிகழ்வெண் மின்வலி மானி  – high-frequency voltmeter 245. உயர் பகுதிற மின்னணு நுண்ணோக்கி  …

கலைச்சொல் தெளிவோம் 31: கோளுதிரி – asteroid

கோளுதிரி – asteroid   விண்ணியலிலும் கணக்கியலிலும் அசுட்டிராய்டு/asteroid என்பதற்குச் சிறுகோள் என்றும் பொறிநுட்பவியலிலும் புவியியலிலும் குறுங்கோள் என்றும் குறிப்பிடுகின்றனர். இவற்றைச் சிறுகோள்கள் என்று சொல்வதை விட வேறு பொருத்தமான சொல்லால் அழைப்பதே பொருத்தமாகும். கோள் பற்றி 105 இடங்களிலும் கோள்மீன் 5 இடங்களிலும் சங்க இலக்கியங்களில் வருகின்றன.    உதிர்பு(4), உதிர்க்கும்(4), உதிர்த்த(20), உதிர்த்தலின்(1), உதிர்த்து(3), உதிர்தரு(1), உதிர்ந்த(6), உதிர்ந்தன(1), உதிர்ந்து(4), உதிர்ந்தென(1)உதிர்ப்ப(3), உதிர்பு(2), உதிர்வ(1), உதிர்வன(5), உதிர்வை(1), உதிர (22) என உதிர் தொடர்பான சொற்கள் உள்ளன. உதிர் + இ…

கலைச்சொல் தெளிவோம் 30 : சேணாகம்- Pluto; சேண்மம்- Neptune

30 :சேணாகம்- Pluto ; சேண்மம்- Neptune     சேய்மையன் (1), சேண் (96),சேணன் (1),சேணோர் (1),சேணோன் (9)  எனச் சேண் அல்லது அதனடிப்படையிலான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயின்றுள்ளன. கண்ணுக்கெட்டாத தொலைவு,  நினைவிற்கெட்டாத தொலைவு என மிகுதொலைவை இவை குறிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் மிகுதொலைவிலுள்ள கோள்களுக்குப் பெயர் சூட்டலாம். சேண்விளங்குசிறப்பின்ஞாயிறு (புறநா. 174, 2) எனத் தொலைவிலுள்ள ஞாயிறு குறிக்கப்பெறுகிறது.   புளூட்டோ- Pluto என்பதனையும் நெப்டியூன் – Neptune என்பதனையும் ஒலி பெயர்ப்பில்  அல்லது  தொலைவிலுள்ள கோள் என்றே விண்ணியலிலும்…

கருவிகள் 1600 : 201-240 : இலக்குவனார் திருவள்ளுவன்

  201. ஈய இதழ் மின்னோக்கி – aluminum leaf electroscope / wilson electroscope 202. ஈய இலை மின்னோக்கி –  aluminum leaf electroscope 203. ஈர்-மானி – g-meter :  ஈர்ப்பு மானி > ஈர் மானி; சுருக்கமாக ஈ-மானி என்றால் ‘ஈ ‘ என்னும் உயிரியுடன் தொடர்புபடுத்தப்பட்டுத் தவறான பொருள் வரும். 204. ஈர்ப்பளவி  – suction gauge 205. ஈர்ப்பு உலவைமானி  – suction anemometer 206. ஈர்ப்புமானி / எடைமானி  –  gravimeter :  நீர்ம…