இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : எம்.வி.வெங்கட்ராம்
அன்பு வணக்கம்.
இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’
வரிசையில் இந்த மாதம்
புரட்டாசி 25, 2047 / 11.10.2016 அன்று மாலை 6.30
‘மறுவாசிப்பில் எம்.வி.வெங்கட்ராம்’ .
தலைமை: திரு தேவக்கோட்டை வா. மூர்த்தி .
சிறப்புரை : கவிஞர் இரவி சுப்ரமணியன்.
அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் மீனாட்சி .
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன்
இணைப்புரை: முனைவர் ப.சரவணன் .
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்…
என்றென்றும் அன்புடன் –
இலக்கியவீதி இனியவன்
சிரீ கிருட்டிணா இனிப்பகம்
பாரதீய வித்யாபவன்
Leave a Reply