musunsports03

முன்சன்-தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்திய தமிழீழ விளையாட்டு விழா-2014

ஆனி 21, 2045 சூலை 05, 2014 சனிக்கிழமை 11:00 மணியளவில்

தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கியது.

musunsports01 musunsports02

சிறுவர் சிறுமிகளின் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல், சாக்கோட்டம், பந்தெறிதல் கயிறடித்தல் பெற்றோர்களுக்கு ஓட்டப்போட்டிகள், இசைநாற்காலி(சங்கீதக்கதிரை) இடம்பெற்றன தமிழீழ விளையாட்டான நாயும் முயலும் விளையாட்டை இளையோர்கள் விரும்பி மகிழ்வுறும் முறையில் விளையாடினார்கள்.

musunsports04 musunsports06

வெற்றி வீரர்களுக்கு தமிழாலய ஆசிரியைகள், சிறப்புப்பணியாளர்கள் பதக்கங்கள்,கிண்ணங்களை வழங்கிப் பாராடடினர். தமிழீழ விளையாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் திடலில் பணியாற்றியவர்களுக்கும், சிற்றுண்டி உணவைச் சமைத்துத் தந்தவர்களுக்கும் முன்சன்-தமிழர் பண்பாட்டுக்கழகம் நன்றிகளைத் தெரிவித்தது.

musunsports05

தரவு: எங்கள் ஈழம் இது தமிழீழம்