தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா

ஆவணி 22, 2048 / 07.09.2017 மாலை  5.30 தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா மயிலை சீனிவாச சாத்திரி அரங்கம், சென்னை குறும்படம் வெளியீடு பாடலரங்கம் சிறப்பு விருது வழங்கல் தமிழ்ப்பணிச் செல்வம் விருதுகள் வழங்கல்   அனைவரும் வருக1 சங்கரதாசு சுவாமிகள் நினைவுமன்றம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் 8/8 – கருமலைத்தமிழாழன்

 (யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 8/8 உயிர்பறிக்கும்    குண்டுகளைச்    செய்வோ   ரில்லை உயிர்மாய்த்து   நிலம்பறிக்கும்   போர்க   ளில்லை உயர்சக்தி   அணுக்குண்டு   அழிவிற்    கின்றி உயர்த்துகின்ற   ஆக்கத்தின்   வழிச   மைப்பர் உயரறிவால்   கண்டிடித   விஞ்ஞா   னத்தை உயர்வாழ்வின்   மேன்மைக்குப்  பயனாய்ச்   செய்வர் அயல்நாட்டை   அச்சுறுத்தும்   இராணு   வத்தின் அணிவகுப்பும்   போர்க்கருவி   இல்லை  அங்கே !   வான்மீது   எல்லைகளை   வகுக்க   வில்லை வாரிதியில்   கோடுகளைப்    போட   வில்லை ஏன்நுழைந்தாய்   எம்நாட்டு    எல்லைக்   குள்ளே என்றெந்த    நாட்டினிலும்  …

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம்,சென்னை

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம்   ஆவணி 20, 2048 / 05.09.17 செவ்வாய்  மாலை 6.00 கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் தலைமை நினைவுரை  : முனைவர் மமைறலை இலக்குவனார் நினைவுப் பாமாலை : கவிச்சிங்கம்  கண்மதியன் அரிமாப் பாவலர்  கா. முருகையன் கவி முனைவர் இளவரச அமிழ்தன் எழுச்சிப்பாவலர்  வேணு.குணசேகரன் கெ.பக்தவத்சலம், செயலாளர்

இலக்குவனார் வழியில் இனிய தமிழ் காப்போம்!

  ஈன்றதாய் மகிழ்ந்த நாள் : கார்த்திகை 01, தி.பி.1940 / நவம்பர் 17, 1909 தமிழ்த்தாய் அழுத நாள் :  ஆவணி 18, தி.பி.2004 / செட்டம்பர் 03, 1973 நன்றி: கம்பருக்கும் வள்ளலாருக்கும்

திரு பெ.சு.மணியின் ‘நான் மறவேனே’ நூல் வெளியீடு

ஆவணி 24, 2048 – சனிக்கிழமை –    09-09-2017 மாலை 5.30 மணி  வினோபா அரங்கம், தக்கர்பாபா வித்யாலயம் திரு பெ.சு.மணியின் ‘நான் மறவேனே’  நூல் வெளியீடு  அனைவரும்  வருக!