கலைச்சொல் தெளிவோம்! 98. இரைச்சல் வெருளி-Acousticophobia இலக்குவனார் திருவள்ளுவன் 08 March 2015 No Comment 98. இரைச்சல் வெருளி-Acousticophobia பரிபாடல் திரட்டு இரண்டாம் பாடலில் ஆரவார ஒலி இரை எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இரை என்னும் சொல்லடிப்படையில் பிறந்த சொல்லே இரைச்சல். இரைச்சலைக் கேட்கும் பொழுது ஏற்படும் பேரச்சம் இரைச்சல் வெருளி. இரைச்சல் வெருளி-Acousticophobia – இலக்குவனார் திருவள்ளுவன் Topics: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கலைச்சொற்கள் Tags: Acousticophobia, Ilakkuvanar Thiruvalluvan, technical terms, இரைச்சல் வெருளி, கலைச்சொல் Related Posts சட்டச் சொற்கள் விளக்கம் 881-885: சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 : இலக்குவனார் திருவள்ளுவன் சட்டச் சொற்கள் விளக்கம் 861-870 : இலக்குவனார் திருவள்ளுவன் சட்டச் சொற்கள் விளக்கம் 851-860 : இலக்குவனார் திருவள்ளுவன் சட்டச் சொற்கள் விளக்கம் 841-850 : இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!-இலக்குவனார்திருவள்ளுவன்
Leave a Reply