சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:151-155
(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:146-150 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 151-155 151. Above mentioned மேற்குறிப்பிட்ட மேற்குறித்துள்ள முன்னர்ச் சொன்னதை எடுத்துரைப்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். எனினும் மேலே தெரிவிக்கப்பட்ட என்பதை முந்தைய பக்கங்களில் என்றில்லாமல் அதே பக்கத்தில் மேலே எனக் கருதும் வெற்றுரையாகக் கருதித் தவிர்க்க வேண்டுகின்றனர் சட்ட வல்லுநர்கள். இந்த இடங்களில் மேலே என்பதைவிட /முன்னதாக முன்னால் /ஏற்கெனவே/ முந்தைய என்று குறிப்பிடத் தெரிவிக்கின்றனர். 152. Above normal இயல்பின் மிகுந்த இயல்பினும் மேலான…
ஆளுமையர் உரை 83 & 84 : என்னூலரங்கம்: கலைகள்- இணைய அரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 83 & 84 : இணைய அரங்கம் மாசி 06. 2055, ஞாயிறு 18.02.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர் முனைவர் இரா.மதிவாணன் உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன் தொடர்ந்து முற்பகல் 11.00 …
பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 Act of bad faith – நம்பிக்கை வஞ்சச் செயல் தீங்கெண்ணச் செயல் நம்பிக்கை வருவதுபோல் வஞ்சகமாக நடந்து கொண்டு ஏமாற்றும் இரண்டகச் செயல். இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும். Act of bad faith for benefit…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 74 : புலமையும் அன்பும்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 73 : திருவாவடுதுறைக் காட்சிகள் 2- தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-45 புலமையும் அன்பும் குருபூசைத் தினத்தன்று இரவு ஆகாரம் ஆனபிறகு அங்கே நடைபெறும் விசேடங்களைப் பார்க்கச் சென்றேன்.சிரீ சுப்பிரமணிய தேசிகர் ஓர் அழகிய சிவிகையில் அமர்ந்து பட்டணப் பிரவேசம் வந்தார். உடன் வந்த அடியார்களின் கூட்டமும் வாண வேடிக்கைகளும் வாத்திய முழக்கமும் அந்த ஊர்வலத்தைச் சிறப்பித்தன. பல சிறந்த நாதசுவரக்காரர்கள் தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். சிவிகையின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. பட்டணப் பிரவேச காலத்தில் சிசியர்கள் வீடுகளில் தீபாராதனை…
கலை பண்பாட்டுத் துறை மேனாள் அலுவலர்கள் ஐவருக்குப் பாராட்டு விழா
மங்கள இசை நாட்டுப்புற, கிராமிய, கலைஞர்கள் கலைவிழா கலை பண்பாட்டுத் துறை மேனாள் அலுவலர்கள் திரு இ.திருவள்ளுவன் திரு நா.சுலைமான் திரு இரா.குணசேகரன் திரு இரா.முத்து திரு வ.செயபால் ஆகிய ஐவருக்குப் பாராட்டு விழா கலைஞர்களுக்கு விருது வழங்கு விழா மாசி 05, 2055 / 17.02.2024 காலை 8.00 ஆர்.ஆர். திருமண மண்டபம், பாண்டிகோவில், மதுரை தலைமை: சவகர் கிருட்டிணன் விருது வழங்குநர் மாண்பமை நீதிபதி சிரீமதி, உயர்நீதி மன்றக் கிளை, மதுரை திரு செ.செயகாந்தன் இ.ஆ.ப., தவத்திரு சுந்தரவடிவேல் சுவாமிகள் பிற…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 2 : தமிழர் படைத்திறம்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 1 : தமிழ்க் கொடியேற்றம் – தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழர் படைத்திறம் நாற்படைஅரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை. படைத் திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான்; புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுமுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப் பெற்றான்.1 எல்லாப் படைகளுக்கும் மன்னனே மாபெருந் தலைவன்.யானைப் படைநால்வகைப் படைகளில் ஏற்றமும் தோற்றமும் வாய்ந்தது யானைப்படை. செருக்களத்தில் வீறுகொண்டு வெம்போர் விளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப் படையே. அப்படைவீரர் யானையாட்கள்…
வள்ளுவர் சொல்லமுதம் -6 : அன்பும் அறமும் : அ. க. நவநீத கிருட்டிணன்
(வள்ளுவர் சொல்லமுதம் -5 : அ. க. நவநீத கிருட்டிணன் : கல்வியும் கேள்வியும்- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் ரு. அன்பும் அறமும் அன்பு, அனைவர்க்கும் அமைய வேண் டிய உயர்ந்த பண்பு. மக்கள் வாழ்வுக்கு அடிப்படையான பண்பும் அன்பே. இவ் அன்பென்னும் அடிப்படை யின் மேலேதான் அறமாளிகை நிறுவப்பட வேண்டும். ஆதலின், மக்கள் அறவாழ்வை வகுத்துச் சொல்லத்தொடங்கிய வள்ளுவர் பெருமான் முதலில் அன்பையே மொழிந்தருளினர். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்பது தெய்வப் புலவர் திருவாக்கு. இல்லற வாழ்வுக்கு…
சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:146-150
(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 146-150 146. Above மேலே மேம்பட்டு, அப்பாற்பட்டு.தலைக்குமேல், விண்ணில், முன்னிடத்தில், உயரமாக எழுத்து வடிவில் தெரிவிக்கையில் முன்னர்க் கூறியதைச் சுட்டிக்காட்ட மேலே சொன்ன, மேலே தெரிவித்த, மேலே கூறிய என்பன போன்று வரும். வாதுரையிலோ தீர்ப்புரையிலோ முதலில் கூறியதை எடுத்துக் கூறும் பொழுது மேலே சுட்டிய/குறிப்பிட்ட எனப் பயன்படுத்துவர். 147. Above all எல்லாவற்றிற்கும் மேலாக யாவற்றையும் விட மேலாக, …
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 35 : 7. கடல்நகர் புக்க காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 34 : முத்தக் கூத்தன் கொலை – தொடர்ச்சி பூங்கொடி 7. கடல்நகர் புக்க காதை கோமகன் துயிலாமை மலர்மலி காவுள் மங்கை பூங்கொடியின் அலர்விழி அருளும் அந்தீங் கிளவியும் பெறாஅது கோமகன் பெயர்ந்தோன் அக்கொடி மறாஅது தன்னை மணங்கொள வழிவகை உன்னி உன்னி உறங்கா திருந்தனன்; கன்னியர் நினைவுறின் கண்படை ஒல்லுமோ? 5 கதிரவன் எழுச்சி இருளின் கால்சீய்த் தெழுந்தனன் பரிதி; மருள்கெட மக்கள் இமைகள் மலர்ந்தனர்; தெருள்நிலை கண்டனர்; தேய்ந்த உணர்வெலாம் …
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047 : தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) இங்ஙனம்மறைமலையடிகள் மன்றத்தார்பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) புலவர் உசேன் செயலாளர் பாபநாசம்மறைலையடிகள் மன்ற இரண்டாம் ஆண்டு விழா அழைப்பிதழ்★ (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145
(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 141-145 141. Abortive trial கைவிடப்பட்ட உசாவல் விசாரணை முடிவு எட்டப்படாத உசாவல் / விசாரணை சில காரணங்களுக்காக விசாரணை முழுமையுறாத, தீர்ப்பளிப்பதற்கு முன் முடிக்கப்படுகிற உசாவல்/விசாரணை 142. Abound மிகுந்திரு நிரம்பியிரு பொங்கு மல்கு மிகுதியான எண்ணிக்கையில் அல்லது பேரளவிலான அளவில் உள்ளனவற்றைக் குறிப்பது. 143. About பற்றி குறித்து இங்குங்குமாய், சுற்றி, ஏறத்தாழ, கிட்டத்தட்ட. கப்பலின்…
