கி.ஆ.பெ.எழுத்தோவியங்கள் – தொடர் பொழிவுகள் 12
திங்கள்தோறும் இரண்டாம் சனிக்கிழமை, 2019 திருநெல்வேலித்தனித்தமிழ் இலக்கியக்கழகம் தலைவர் : முதுமுனைவர் பா.வளன் அரசு
எதையாவது சொல்லட்டுமா? – நூல் அறிமுகம்
எதையாவது சொல்லட்டுமா? – நூல் அறிமுகம் மார்கழி 24, 2049 / 08.01.2019 மாலை 6.00 சென்னை புத்தகக் காட்சி அரங்கம்
தமிழில் முதல் சிறுகதை?
தமிழில் முதல் சிறுகதை? தமிழில் முதல் சிறுகதை எது? என்ற தலைப்பில் முனைவர் ஆர்.எசு.யாக்கோபு(சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மேய்ந்தபொழுது, என் பார்வை பதிவான இந்த நூலை வாங்கினேன். தமிழ் இலக்கியவரலாற்றில் வ.வே.சு.(ஐயரின்) ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதைதான் முதல் சிறுகதை என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் மகாகவி பாரதிதான் ‘துளசிபாய்’ என்ற முதல் சிறுகதையை எழுதியவர் என ஆய்வாளர்கள் சிலர்…
மு.மு.மேனிலைப்பள்ளி,முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா
முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா முத்துத்தேவர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி திருப்பரங்குன்றம் இருப்பு: திருநகர், மதுரை 625006 முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா மார்கழி 21, 2049 சனிக்கிழமை 05.01.2019 காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை
தக்காரைப் போற்று! – மு.பொன்னவைக்கோ
தக்காரைப் போற்று! தக்காரை நெஞ்சாரப் போற்ற வேண்டும் – ஆற்றல் மிக்காரை அரியணையில் ஏற்ற வேண்டும். தமிழ் காக்கும் நல்லோரைக் காக்க வேண்டும் – அதுவே தமிழ் வளர நாமாற்றும் சேவை யாகும். தமிழென்றும் தாழ்வின்றி தழைக்க வேண்டும் – அந்தத் தமிழ்ச் சேவை செய்துஉயிர் வாழ வேண்டும். எக்காலும் இந்நோக்கில் மாற்றம் இன்றி – வாழ்வில் ஏற்றமுடன் பணியாற்றும் ஆற்றல் வேண்டும் என்றெம்மை ஈன்றவளை என்றும் போற்றி – தக்காரின்…
28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா, ஆதம்பாக்கம்
வி.எம்.அரங்கம்(V M Hall) 8/இ, 2 ஆவது தெரு. வி.வி.குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 600 088 மார்கழி 17,2049 செவ்வாய்க்கிழமை 01-01-2019 காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா நிகழ்ச்சி நிரல்: 7–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம் தமிழ்நாட்காட்டி, சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு திருமந்திர வினா விடை அரங்கம் திருமுறை இசைஅரங்கம் விருதரங்கம் தெய்வத்தமிழ் அறக்கட்டளை சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பணாட்டு ஆராய்ச்சி மன்றம் திருமுறை பாதுகாப்புச் சங்கம் செந்தமிழ் ஆகம…
புத்தக வெளியீடு – தில்லைத் தென்றல்
மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 முற்பகல் 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 புத்தக வெளியீடு தில்லை வேந்தனின் தில்லைத் தென்றல் (மரபுக் கவிதைகள்) குவிகம் பதிப்பகம் தொடர்பிற்கு: 9791069435, 9108939305
க.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை
அறிஞர் க.ப.அறவாணன் படத்திறப்பு, மும்பை மேனாள் துணைவேந்தரும், தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வாளருமான தமிழறிஞர் க.ப. அற்வாணனின் படத்திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு மும்பை, முலுண்டு, வித்யா மந்திர் பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை(மார்கழி 13, 2049 – 28/12/2018) மாலை நடை பெற்றது. இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவையாறு ஔவைக் கோட்டம் நிறுவன்ர் மு.கலை வேந்தன் கலந்து கொண்டு க.ப. அறவாணன் படத்தினைத் திறந்து வைத்து நிறைவுரையாற்றினார். மும்பையின் பல்வேறு அமைப்புகளின் சார்பாளர்கள் பெ. கணேசன், நெல்லைப் பைந்தமிழ், மு.மகேசன், இரா….
இலக்குவனார் இலக்கியப் பேரவையின் மகளிர் பட்டி மண்டபம்
மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 காலை 10.00 திருமால் திருமண மண்டபம்(மாடியில்) தலைமை – முனைவர் கண்மணி பொருள் – பாவேந்தர் பாடல்களில் நம்மைப் பெரிதும் ஈர்ப்பது சஞ்சீவி பருவதத்தின் சாரலே. புரட்சிக் கவியே. அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் – புலவர் உ.தேவதாசு
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 583 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45
மார்கழி 14, 2049 / சனி 29.12.2018 மாலை 6.00 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 583 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45 2018 தீபாவளி மலர்கள் சிறப்புரை: ச.கண்ணன் அரங்கம் அடைய
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும்
10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா அன்புடையீர் வணக்கம்.! வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் நடக்க இருக்கும் உலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு (10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா) நிகழ்ச்சிகளுக்கு தங்களின்குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். இதுவரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக, ஏறத்தாழ 500 ஆராய்ச்சியாளர்கள்,…
பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல், சென்னை
மார்கழி 15, 2049 / 30.12.2018 முற்பகல் 10.00-நண்பகல் 1.00 நாற்றன் அரங்கம், பச்சையப்பன் கல்லூரி வளாகம் சென்னை பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல் அன்புடன் பச்சையப்பன் கல்லூரி, சென்னை அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை தொடர்பிற்கு 90032 93231 – 99445 40421 – 94426 28922 – 99655 33832
