ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 976 – 994 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 962 – 975 இன் தொடர்ச்சி) 976. நிலஅமைவு வளைசலியல் Landscape – நிலத்தோற்றம், நிலைபரப்பு, இயற்கை நிலத்தோற்றம், அகண்மை, அகன்மை, அகலவாக்கு, இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி, நில அமைவு, நிலப்படம், நிலவடிவம், கிராமம், இயற்கை நிலத்தோற்றம், கிடைப்பரப்பு, அகலவாக்கு, அகண்மை, இயற்கை வனப்பு, நிலக்காட்சி, நிலத் தோற்றம், நிலவெளி எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. நில அமைவு என்பதையே நாம் பயன் படுத்தலாம். எனவே, நிலஅமைவு வளைசலியல் – Landscape ecology எனலாம். Landscape ecology 977. நிலக்கரிப்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 962 – 975 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 948 – 961 இன் தொடர்ச்சி) 962. நாள நோயியல் angeîon பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம். Angiopathology 963. நாளவியல் angeîon பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம். Angiology 964. நிகழ்வுச் சங்கிலி வயண இயல் Event Chain Methodology 965. நிகழ்வுத் தாக்கவியல் Hedonology 966. நிண நீரியல் Lymphology 967. நிதி நுட்பியல் Engineering என்றால் பொதுவாகப் பொறியியல் என்று தான் பொருள். Engineer என்றால் பொறியாளர் என்பது தவிர…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 948 – 961 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 928 – 947 இன் தொடர்ச்சி) 948. நன்னியல் agathós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நல்ல. நன்மைதரும் நல்லன பற்றிய இயல் என்பதால் நன்னிலை எனப்பட்டது. Agathology 949. நன்னீருயிரியல் limno என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் ஏரி, குளம் என்பன. புதுநீர் உள்ள நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களைப் பற்றிய இயல். எனவே நன்னீருயிரியல் எனப்பட்டது. Limnobiology 950. நன்னீர் வளைசலியல் Fresh Water Ecology – நன்னீர்ச் சுற்றுப்புறவியல், நன்னீர்ச் சூழலியல், புதிய…
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1211-1220) – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1201-1210) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,) காமத்துப்பால் 122. கனவுநிலை உரைத்தல் 131 காதலர் தூதுரைத்த கனவினுக்கு, என்ன விருந்தளிப்பேன்? (1211) 132. கனவில் காதலரிடம் இருப்பதைச் சொல்ல கண்களே தூங்குக!. (1212) 133. நனவில் வராதவர் கனவில் வருவதால் உயிர் உள்ளது. (1213) 134. நனவில் வராதவரை வரவழைக்கும் கனவு. (1214) 135. நனவில் கண்டதும் இன்பம்; கனவில் காண்பதும் இன்பம். (1215) 136. நனவு வராவிடில், காதலர் கனவில் பிரியாரே! (1216) 137. நனவில் வராக்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 928 – 947 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 914 – 927 இன் தொடர்ச்சி) 928. நடுநிலை நுட்பியல் Neutral technology 929. நடைமேடைப்பொறியியல் Pavement Engineering 930. நடையியல் Phrenology(2) 931. நத்தையினவியல் Malacology(1) 932. நம்பிக்கையியல் pistis என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நம்பிக்கை. Pistology 933. நரம்பிய மரபியல் Neuroethology 934. நரம்பியக் கதிரியியல் Neuroradiology 935. நரம்பியங்கியல் Neurophysiology 936. நரம்பியல் Neurology 937. நரம்பு உயிரிஇயல் Neurobiology 938. நரம்பு உளவியல் Neuropsychology 939. நரம்பு நிணநீரியல் (endocrinology –அகச்சுரப்பி…
என்னூல் திறனரங்கம் 2 – இலக்குவனார் திருவள்ளுவன் – 06.03.2022
மாசி 22, 2053 / ஞாயிறு / 06.03.2022 காலை 10.00 இலக்குவனார் திருவள்ளுவனின் 3 நூல்கள் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 * கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) என்னூல் திறனரங்கம் 2 – இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: திரு ப.சிவக்குமார் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் ஆய்வுரைஞர்கள்: முதுமுனைவர் மரு.ஒளவை மெய்கண்டான், குழந்தைகள் நல நரம்பியல் மருத்துவ வல்லுநர் முனைவர் மு.முத்துவேலு மேனாள் பதிவாளர்,…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 914 – 927 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 895 – 913 இன் தொடர்ச்சி) 914. நகரக மானிடவியல் Urban Anthropology 915. நகரகப் பொறியியல் Urban Engineering 916. நகரக் குமுகவியல் Urban sociology 917. நகர வளைசலியல் Urban Ecology 918. நகரப் புவியியல் Urban geology 919. நகராட்சிப் பொறியியல் Municipal Engineering 920. நகையியல் நகை என்பது இங்கே நகைச்சுவையைக் குறிக்கிறது. Humorology 921. நஞ்சியல் நச்சூட்டவியல், விடவியல், நச்சாய்வியல், நச்சியல், நச்சுயியல், நச்சுவியல், நச்சூட்டாய்வு நூல்,…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 895 – 913 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 876 -894 இன் தொடர்ச்சி) 895. தொல்லியல் Archaeology 896. தொழிலக உளவியல் Industrial Psychology 897. தொழிலக நுண்ணுயிரி யியல் Industrial Microbiology 898. தொழிலக மின்னணுவியல் Industrial Electronics 899. தொழிலக வானிலை யியல் Industrial Meteorology 900. தொழிலக வேதி யியல் Industrial Chemistry 901. தொழிலகக் குமுகவியல் Industrial Sociology 902. தொழிலகப் பொருளியல் Industrial Economics 903. தொழிலகப் பொறி யியல் Industrial Engineering 904. தொழில்முனைவோரியல் கெளவை என்றால்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 876 -894 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 868 – 875 இன் தொடர்ச்சி) 876. தையல் நுட்பியல் Stitch technology 877. தொகுப்பு வானிலையியல் Synoptic Meteorology(1) 878. தொடரியல் Phraseology 879. தொடரி யியல் Latin இலத்தீன் சொற்களான ferrum, equus என்பனவற்றிற்கு முறையே இரும்பு, குதிரை என்று பெயர். இரும்புக்குதிரை என்பது தொடர்வண்டியைக், குறிப்பாக அதன் பொறியைக்குறிக்கிறது. தொடர்வண்டி என்பதன் இன்றைய வடிவமே தொடரி என்பது. Ferroequinology 880. தொடர்கொலை யியல் இலண்டனில் வெண்கோயில் (Whitechapel) நகரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 868 – 875 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 855 – 867 இன் தொடர்ச்சி) 868. தேராய்வு உளவியல் Experimental Psychology 869. தேராய்வுச் சூலியல் Experimental Embryology 870. தேராய்வுவளைசலியல் Experimental ecology 871. தேர்தலியல் Psephology – தேர்தல் புள்ளியியல், தேர்தலியல், கருத்துக் கணிப்பியல், வாக்களிப்பியல் எனப்படுகிறது. Psephos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கூழாங்கல். அப்போது கூழாங்கல்லைப் பயன்படுத்தித் தேர்தல் நடத்தியதால் இச்சொல் உருவானது. (அதுபோல் சிறிய பந்து என்னும் பொருள் கொண்ட ballotte என்னும் பிரெஞ்சு சொல்லில் இருந்துதான் ballot உருவானது.)…
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1201-1210) – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1191-1200) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,) காமத்துப்பால் 121. நினைந்தவர் புலம்பல் 121. கள்ளைவிட இனிது காதல். (1201) 122. பிரிந்தாலும் நினைத்தால் இனியது காதலே! (1202) 123. வருவதுபோன்ற தும்மல் வரவில்லையே! அவரும் நினைப்பவர்போல் நினைக்கவில்லையோ? (1203) 124. என் நெஞ்சில் காதலர்! அவர் நெஞ்சில் நானோ?(1204) 125. அவர் நெஞ்சுள் வரவிடாதார், எம் நெஞ்சுள் வர நாணவில்லையா?(1205) 126. அவருடனான நாளை நினைப்பதாலே வாழ்கிறேன். (1206) 127. மறக்காதபோதே பிரிவு சுடுகிறதே! மறந்தால் … ?…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 855 – 867 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 850 – 854 இன் தொடர்ச்சி) 855. துருக்கியியல் Turkology 856. துருவார்ப்பியல் Uredinology / Urenology 857. துறைமுகப் பொறியியல் Harbor Engineering 858. தூசியியல் koniology – துகளியல், தூசுயிர்த் தொடர்பியல், தூசி யியல். Konía என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தூசி. எனவே, நாம் சுருக்கமான தூசியியல் – koniology என்பதையே பயன்படுத்தலாம். Koniology / Coniology 859. தூய இலக்கிய இயல் hiero- என்னும் பழங்கிரேக்கச் சொல் தூய நிலையையும் அதன் வழித்…
