ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331     315. உற்பத்தி நுட்பியல் Production Technology 316. ஊடறு நுட்பியல் Disruptive Technology 317. ஊடாடு வரைவியல் Interactive Graphics 318. ஊடுருவு ஏவியல் Ballistics of Penetration 319. ஊட்ட உணவியல் Sitology / Sitiology/ Dietetics / Nutrition Dietetics 320. ஊட்ட உணவு மானிடவியல்      Nutritional Anthropology 321. ஊட்டணுவியல் மின்னூட்டம் பெற்றிடும் அணு…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290   இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313   291. உலகளாவியத் தொற்றியல் Global epidemiology 292. உலாவியல் Promenadolog / Strollology 293. உழைப்பு நுகர் நுட்பியல் Labour using technology 294. உழைப்புச் செறிவு நுட்பியல் Labour intensive technology 295. உழைப்புப் பொருளியல் Labour economics 296. உள இனவியல் Psychoethnology 297. உள நரம்பு ஏமவியல் Psychoneuroimmunology 298. உள நோயியல் Psychopathology 299. உள…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 238 – 257 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290 258. உயிரியத் தகவலியல்  Ioinformatics 259. உயிரியத் தொடர்பியல் Biocenology 260. உயிரியத் தொல்லியல்            Bioarcheology 261. உயிரியப் பாய்வியல்            Biorheology 262. உயிரியப் புவியியல் Chorology நிலத்திணையியல், உயிர்(ப்) புவியியல், இடவிவரண இயல், இடவிவரயியல்,  நிலப்பரப்பு வளநூல், எனப் படுகிறது. இடம் என்னும் பொருளுடைய koros என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே Choro என்னும் சொல். Biogeography  உயிரியப்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 238 – 257 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206 – 237 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 238 – 257 238. உயிரிய ஒலியியல் Bioacoustics 239. உயிரிய நுட்பியல் Biotechnology 240. உயிரிய நோயியல் Pathobiology 241. உயிரிய மரபியல்         Biogenetics 242. உயிரிய மருத்துவ மரபியல் Biomedical genetics 243. உயிரிய மருத்துவப் பொறியியல் Biomedical Engineering 244. உயிரிய மின்னணுவியல் Bioelectronics /  Bionics 245. உயிரிய மீ ஓசையியல் Bioultrasonics 246. உயிரிய முறைமையியல்  Biosystematics 247….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206- 237 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 187-205 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206- 237 206. உணர்ச்சி  உடம்பியியல்   Physiology Of Emotion உணர்ச்சியின் உடலியங்கியல், உணர்ச்சியின் உடலியல்,   உணர்ச்சி இயங்கியல் எனக் கூறப்படுகிறது. Physiology –  உடம்பியியல் எனப் பயன்படுத்துவதால் உணர்ச்சி  உடம்பியியல்- Physiology Of Emotion என்றே சொல்வோம். Physiology of emotion 207. உணர்ச்சி யியல் Emotionology 208. உணர்வகற்றியல் /  மயக்கவியல் Anesthesiology /  Anaesthesiology 209. உணர்வு இயங்கியல் Sensory Physiology 210….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 187 – 205 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 175-186 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப்பெயர்கள் 187 – 205   187. உடம்பிய   Physiological என்னும் முன் இணைப்புச்சொல் உடலிய, உடலியக்க, உடலியக்கத்தின், உடலியங்களின், உடலியக்கவியலிய, உடலியங்கு, உடலியல், உடற்றொழியியல், உடற்றொழிலுக்குரிய, உடற்றொழில், உடற்றொழில்வழி, உடற்றொழின்முறை, உடற்றொழிற்பாடு, உடற்றொழிலியல், உடற்கூற்றியல், உடற்செயல். உடற்றகு, உடற்றொழிற்பாட்டு, உடற்றொழின்முறை, சரீர அடிப்படை, உடற் கூற்று, வாழ்வியல், வினையிய, வினையியல், உடலியற், உடலி, உடற் கூற்றிய, உடற் கூற்று எனப் பலவாறாகக் குறிக்கப் பெறுகிறது. Physiology என்பதை உடம்பியியல்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 175-186 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 133 – 174 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 175 – 186 175. உடல் அசைவியல் 176. இன்ப துன்பவியல் álgos, hēdonḗ ஆகிய பழங் கிரேக்கச் சொற்களின் பொருள்கள் துன்பம், மகிழ்ச்சி என்பனவாகும். இன்பத்தில் வருவதுதானே மகிழ்ச்சி.   Kinology Algedonics 177. ஈக்களியல்   Diptero என்றால் ஈரிறக்கை எனப் பொருள். இரண்டு இறக்கைகள் உள்ள ஈயைக் குறிக்கிறது. Dipterology 178. ஈரப்பத அசைவியல்   hugrós என்னும் பழங் கிரேக்கச்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 165 – 174 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 146 – 164 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 165- 174 165. இனத்திரள்   Population என்னும் சொல்லிற்குத் தமிழில் குடித்தொகை, சனத்தொகை, மக்கள் தொகை, இனத்திரள், இனத்தொகுதி, இனத்தொகை, உயிரினத் திரள், முழுமைத் தொகுதி, மக்கள் திரள், உயிரியத் தொகை, உயிரினம், குழு எனப் பலவகையாகக் குறிக்கின்றனர். populatio என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் மக்கள், கூட்டம் என்பதாகும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு(Census) என நாம் குறிப்பிடுவதில் மக்களின் எண்ணிக்கை மட்டும் கணக்கெடுக்கப்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 146 – 164 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 133 – 145 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 146 –  164   146. இழைஒளியியல்   Fibre Optics – இழை ஒளியியல், இழையாடி இயல், நுண்ணிழை ஒளியியல், நார் ஒளியியல் என ஐவகையாகக் கூறப்படுகிறது. சுருக்கமான இழை ஒளியியல் – Fibre-optics என்பதை நாம் ஏற்போம்.   Fibre optics 147. இறகியல்   pteron என்னும் பழங் கிரேக்கச் சொல்லின்  பொருள் இறகு. Pterylology 148. இறக்கைப்பூச்சி யியல் Neuropterology…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 133 – 145 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 107- 132 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 133 – 145 133. இரத்தஇயங்கியல்   பழங்கிரேக்கத்தில் haimo  என்றால் குருதி/ இரத்தம்  எனப் பொருள். Haemodynamics 134. இருப்பியல்   Ontology – இருத்தலியல், இருப்பியல் மெய்மையியல், உணமையியல், இயல்வியல், உள்ளதன்இயல், இருப்பியல், தனி வளரியல் எனப்படுகின்றது. இவற்றுள் ஒர் உயிரியின் வாழ்க்கை வரலாற்றில் நடைபெறும் பல மாற்றங்களையும் ஆராயும் துறை ஆகிய தனி வளரியல் என்பது உயிரியலின் ஒரு பகுதி. ontologia என்னும்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 107- 132 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 79 – 106 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 107- 132  107. இணைமுரண் இறையியல்         Dialectical Theology 108. இணைவிய உளவியல்            Association Psychology 109. இந்தியவியல் Indology 110. இயக்க இயல் Kinetics 111. மீ இயற்பியல்   மேம்பூதிகம், அடிப்படைத் தத்துவம், அப்பாலைத் தத்துவம், அப்பாலையியல், இயங்கா வியல், இயல் கடந்த ஆராய்வு, மீ இயற்பியல், மீயியல், மீ இயல், அதீதவியல் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். அப்பாலை(Apalaí) என்பது பிரேசில் நாட்டில்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 79-106 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 60-78 இன் தொடர்ச்சி) 79. ஆவியியல்   pneûma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் மூச்சு. நடைமுறையில் ஆவி, தூய ஆவி என்று சொல்கின்றனர். pneûma என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மூச்சு. நடைமுறையில் ஆவி, தூய ஆவி என்று சொல்கின்றனர். spectrum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் தோற்றம், உரு. மாய உருவை – பேயுருவை இதன் மூலம் குறிக்கின்றனர். spook என்பதற்கு ஒல்லாந்தர் (Dutch) மொழியில் பேய் எனப் பொருள்.  fantosme என்னும் பழம்பிரெஞ்சுச்…