மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்
வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்! உலகத்திருக்குறள் மையம் மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல் ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை 27.10.2018 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை பெயர் சூட்டுநர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் க.தமிழ்ச்செல்வன் முனைவர் இரா.மதிவாணன் இலக்குவனார் திருவள்ளுவன் திருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா நண்பகல் 12.00 சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்
வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை / 26.10.2018 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன், சென்னை கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த இதழாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள் இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் : கவிஞர் யாழினி முனுசாமி தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்….
பிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019
பிரித்தானியா தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் – 2018 – 2019. பிரித்தானியா தமிழர் பேரவையின் 2018 – 2019க்குரிய உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழ் மக்களுக்கான நீதிக்கும் நிலையான தீர்வுக்குமான அடிப்படைவழியை வகுத்து 2006இல் இருந்து பிரித்தானியா தமிழர் பேரவையினர் தமதுஅரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதன்மைப்பகுதியாகப் பல உள்ளூர் கட்டமைப்புக்களை உருவாக்கி அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உள்வாங்கி மக்கள்நாயக முறையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தினைப் புலம்பெயர்தேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான…
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 580 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43
ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை 27-10-2018 மாலை 6 மணி சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 580 ‘பசும்பொன் என்னும் தெய்வமகன் ‘ சிறப்புரை: புதுவை திரு இராமசாமி . . . . தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43 சமகாலக் கதைகள் – பதிப்பாளரின் பார்வையில் சிறப்புரை: திரு . சீவ.கரிகாலன் அரங்கம் அடைய
விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம்
ஐப்பசி 08, 2049 / 25-10-2018 வியாழக்கிழமை மாலை5.45 மணி கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம் சங்க இலக்கியம் – ஓர் அறிமுகம் தொடர் உரை :- முனைவர் வ வே சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய
கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார்.
கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார். (வைகாசி 12, தி.பி. 1967/ 25.05.1936 – ஐப்பசி 07, தி.பி. 2049 / 24.10.2018) தஞ்சை மாவட்டம் புஞ்சை என்னும் சிற்றூரில் பிறந்து கலைப்பணிகளால் புகழ் பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர், ந,முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று (24.10.2018) காலமானார். சிறுகதை எழுத்தாளராக இருந்த இவர் 1968 இல் நாடக வளர்ச்சிக்கு எனத் தன் வாழ்வை ஒப்படைத்தார். ‘கூத்துப்பட்டறை‘ என்னும் கலைவளர் அமைப்பு 1977ஆம் ஆண்டு இவரால் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சகம், ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, ஃபோர்டு…
கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, தாம்பரம்
உங்கள் கணிணியில் உள்ள கணியன்கள்(மென்பொருட்கள்) உங்களுடையவைதானா? கணியன்(மென்பொருட்)களை ஏன் பகிர வேண்டும்? உங்கள் கணிணிகளில் சிதைப்பியை(virus) நிலையாக ஒழிக்கலாமா? இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் கணியன்(மென்பொருட்)கள் கிடைப்பது தெரியுமா? அறிவோம் வாருங்கள். கணியம் கட்டின்மை நாள் வைகாசி 10, 2049 / 27.10.2018 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை மெசு (MES) 1 ஆவது குறுக்குத் தெரு, கார்லி பள்ளி அருகில், கிழக்கு தாம்பரம், சென்னை – 600059 நிகழ்ச்சி நிரல் 10.00 – 11.00 – கட்டற்ற கணியன் –…
குவிகம் இல்லத்தின் புத்தகக் கொலு, சென்னை
ஐப்பசி 02-04, 2049 / 19-21.2018 வெள்ளி மாலை 5.00 மணி முதல் சனி, ஞாயிறு காலை 11.00 முதல் இரவு 7.00 வரை ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லத்தின் புத்தகக் கொலு, சென்னை இல்லம் அடைய தொடர்பிற்கு 9791069435
புதன் வாசகர் வட்டம்: குவிகம் வெளியீடு – ‘சில படைப்பாளிகள்’ குறித்த உரை
புரட்டாசி 31,2049 / 17.10.2018 /மாலை 6.45-7.45 காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600 017 புதன் வாசகர் வட்டம் குவிகம் மின்னிதழில் வந்த கட்டுரைகள் குவிகம் பதிப்பகத்தின் முதல் வெளியீடு ‘சில படைப்பாளிகள்’ ஆசிரியர்: எசு.கே.என். (குவிகம் கிருபானந்தன்) பேசுபவர்: திரு ச.கண்ணன் தொடர்புக்கு: 97907 40886 (ம) 99529 52686 கல்வி நிலையம் அடைய
மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!
மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்! மேனாள் அமைச்சரும் அமமுக அமைப்புச் செயலாளருமான பரிதி இளம்வழுதி இன்று நலக்குறைவால் காலமானார். தி.மு.க.வில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் செயலாகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்த இளம் வழுதியின் மகன்தான் பரிதி(இளம்வழுதி). அறிவுக்கொடி என்னும் இதழின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் சிறிது காலம் இதழ்ப்பணியிலும் ஈடுபட்டார். இவரது சொல் வன்மையும் நாநயமும் இவரைத் தி.மு.க.வின் சிறப்புப் பேச்சாளர்களுள் ஒருவராக மாற்றியது. மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்க மட்டுமல்லாமல் உருக்கத்தில் மூழ்கும் வண்ணமும் பேசும் திறன் மிக்கவர். தன் 25 ஆம்…
அளவளாவல் : திரு நாகராசன் + திருவாட்டி கிருசாங்கினி
புரட்டாசி 28, 2049 ஞாயிறு 14.10.2018 மாலை 4.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல் : திரு நாகராசன் + திருவாட்டி கிருசாங்கினி இல்லம் அடைய
கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை
ஐப்பசி 30-கார்த்திகை 01, 2049 / நவம்பர் 16-17, 2018 இலயோலா கல்லூரி, சென்னை கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை ஆராய்ச்சிக் கட்டுரைக்கும், பயனாளர்களுக்கும் முன்பதிவு அழைப்பு கணிதம், புள்ளியியல், கணிணி அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவுப் பசியை ஊக்குவிக்கவும், கலந்துரையாடல்களால் மேலும் பண்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், ஆராய்ச்சியாளர்களை நேர்முகம் காணவும் கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு நடைபெற உள்ளது. பதிவுக் கட்டணம் 15.10.2018 ஆம் நாளுக்குள் முன்பதிவு செய்து பணம் கட்டும் கட்டுரையாளர்களுக்கும், ஆராய்ச்சி உரை கேட்க வரும் பயனாளர்களுக்கும்…
