ஞாயிறு தை 08, 2049  சனவரி 21, 2018 மாலை 4.30

வள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி

தாம்பரம் (பேருந்துநிலையம் அருகில்)

உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிற்றுக் கூட்டம்

கவியரங்கம்

வாழ்த்தரங்கம்

கருத்தரங்கம்

சிறப்புச்சொற்பொழிவு:

புலவர் தெ.தட்சிணாமூர்த்தி

 

அன்புடன் புதுகை வெற்றிவேலன்

பேசி 9444521773