உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு
உலகத்திருக்குறள் மையம்
திருவள்ளுவர் திருநாள் விழா
உயராய்வு எழுச்சி மாநாடு
தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017
காலை 7.00 முதல் மாலை 5.00 வரை
வள்ளுவர் கோட்டம், சென்னை
காலை 7.00 திருக்குறள் முற்றோதல்
காலை 8.30 சிற்றுண்டி
காலை 9.00 நூல்கள் வெளியீடு
நூலாசிரியர்கள்:
திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன்
திருக்குறள் செல்லம்மாள்
திருக்குறள் தி.வே.விசயலட்சுமி
வெளியிடுநர் :
இலக்குவனார் திருவள்ளுவன்
முனைவர் ப.தாமரைக்கண்ணன்
முனைவர் பா.வளன்அரசு
வாழும் வள்ளுவம் சிறப்பிதழ் வெளியீடு: முனைவர் கோ.மோகன்ராசு
முற்பகல் 10.30 அறக்கட்டளைச் சொற்பொழிவு – திருக்குறள் ஆ.இரத்தினம்
முற்பகல் 11.30 ஆய்வியல் அரங்கு
நண்பகல் 12.30 இசையரங்கம்
பிற்பகல் 1.00 உணவு
பிற்பகல் 2.00 அறக்கட்டளைச் சொற்பொழிவு – திருக்குறள் குமரிச்செழியன்
பிற்பகல் 3.00 ஆய்வியல் அரங்கம்
மாலை 4.00 விருதுகள் வழங்கு விழா
விரிவை அழைப்பிதழில் காண்க.
Leave a Reply