azahi-ILAKKU-aug12

வணக்கம்..

இந்த மாத இலக்கு கூட்டம்.

ஆடி 27, 2045 – 12.08.2014- மாலை 6.30 மணிக்கு,

 பாரதியவித்யா பவன் சிற்றரங்கில்

 நிகழ இருக்கிறது.. 

தங்களோடுஇளைய தலைமுறையையும் அழைத்து வந்து, நிகழ்ச்சியைச் சிறபிக்க  வேண்டுகிறோம்.

என்றென்றும் அன்புடன்..

இலக்கியவீதி இனியவன்.. (நெறியாளர் இலக்கு..) 

ப. சிபி நாராயண்.. (தலைவர் இலக்கு.)

ப. யாழினி.. (செயலர் இலக்கு..)​​