மாசி 02, 2048 / செவ்வாய்  / பிப்பிரவரி 14, 2017 மாலை 6.30

சென்னை 600 004

அன்புடையீர்,

வணக்கம் .

இலக்கியவீதியின் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’

என்கிற தொடரின்,  இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்விற்கு

உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். 

என்றென்றும் அன்புடன்

இலக்கியவீதி இனியவன்.

இலக்கியவீதி

&

பாரதிய வித்தியாபவன்