கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்வு
அன்புடையீர், வணக்கம்.
ஐப்பசி 28, 2048 / 14.11.2017 செவ்வாய் அன்று மாலை 06.30 மணியளவில்
பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கும்
இலக்கியவீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும்
இணைந்து நடத்தும்
கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்விற்கு
வருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
தலைமை : முனைவர் சிலம்பொலி செல்லப்பன்
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
மக்களிசை செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றி
சிறப்புரை : மக்களிசைவாணர் புட்பவனம் குப்புசாமி அவர்கள்
அன்னம் விருது பெற இருப்பவர் : மக்களிசைவாணி அனிதா குப்புசாமி
நிரலுரை : கவிஞர் மலர்மகன்
தகுதியுரை : செல்வி ப. யாழினி
உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
இலக்கியவீதி இனியவன்
Leave a Reply