சென்னைப் பல்கலைக்கழகம்
தமிழ் மொழித்துறை
மெரினா வளாகம், சென்னை - 600 005.
மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
200 –ஆம் ஆண்டு விழா
நாள் : வைகாசி 28, 2045 /11-06-2014 புதன் கிழமை, நேரம்: காலை 10.30 மணி
இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம்.
வரவேற்புரை:
பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், தலைவர், தமிழ் மொழித்துறை.
தலைமை :
பேராசிரியர் இரா. தாண்டவன் அவர்கள்
மாண்பமை துணைவேந்தர், ...