மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய அரங்கம் + பாவாணன் உரை
தமிழே விழி ! தமிழா விழி ! …
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 363 – 370 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 351 – 362 இன் தொடர்ச்சி) 363. ஏதியல் Aetiology, Aitiology, Etiology (பின்னிரண்டும் அமெரிக்க ஒலிப்பு)- ஏதியல், நோய்க் காரண ஆய்வு, ஏதுவியல், நோய்க் காரணவியல், நோய்க் காரணவியல், காரண காரிய ஆராய்ச்சி, காரண காரிய ஆராய்ச்சித் துறை, காரண விளக்கம், காரண காரியவியல், காரணவியல், காரணி, நோய் ஏதியல், நோய்வழித் தோற்றம், நோயாய்வியல், நோய் முதலியல், நோய் முதல், நோய் வழித் தோற்றவியல், நோய்க் காரண ஆய்வு, நோய்க்காரணவியல், காரண விளக்கம், காரணி, நோய்க்காரணம், காரணகாரிய…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 351 – 362 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 332 – 351 இன் தொடர்ச்சி) 352. எப்பராண்டோவியல் நம்பிக்கை என்னும் பொருள் கொண்ட பிரெஞ்சு espérer, இலத்தீன் sperō சொற்களில் இருந்து உருவானது Esperanto என்னும் சொல். எப்பராண்டோ / எசுபெரண்டோ (Esperanto) என்னும் கட்டமைப்பு மொழி குறித்த தகவல்கள் 1887இல் உலுடோவிக்கு இலாசரசு (Ludovic Lazarus Zamenhof) எழுதிய ‘உனுவா இலிப்புரோ’ (Unua Libro)[4] என்னும் நூலில் முதலில் வெளிவந்தன. ஐரோப்பிய மொழிகளிலிருந்து பல்வேறு சொற்களைக் கொண்டு உலக மொழியாக உருவாக்கப்பட்டது இது. இதனை…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 332 – 351 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331 இன் தொடர்ச்சி) 332. ஊர்வனவியல் ஈரிடவாழ்வி இயல், ஊரிகளியல், ஊர்வன அறிவியல், ஊர்வனவியல் என்கின்றனர். முதலை முதலான நீர்வாழ் உயிரிகள் நிலத்திலும் ஊர்வதால் ஊர்வனவியல் எனப் பொதுவாகக் கூறுகின்றனர். herpetón என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு ஊர்வன எனப் பொருள். பழங்கிரேக்கத்தில் amphí என்றால் இருவகை என்றும் bíos என்றால் வாழ்வு என்றும் பொருள். அஃதாவது இருவகை வாழ்வு. நிலத்திலும் நீரிலும் வாழக்கூடியது என்பதால் இவ்வாறு கூறுகின்றனர். எனினும் ஊர்வன என்றாலும் கிரேக்கத்தில் இதைத்தான்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331 315. உற்பத்தி நுட்பியல் Production Technology 316. ஊடறு நுட்பியல் Disruptive Technology 317. ஊடாடு வரைவியல் Interactive Graphics 318. ஊடுருவு ஏவியல் Ballistics of Penetration 319. ஊட்ட உணவியல் Sitology / Sitiology/ Dietetics / Nutrition Dietetics 320. ஊட்ட உணவு மானிடவியல் Nutritional Anthropology 321. ஊட்டணுவியல் மின்னூட்டம் பெற்றிடும் அணு…
133 மணிநேரக் குறளரங்கம், 4ஆம் நாள் நிகழ்வு, இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை
திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் அனைத்து இந்தியப் புத்தக ஆவணம், புதுச்சேரி 133 மணிநேரக் குறளரங்கம், 4ஆம் நாள் நிகழ்வு தலைமை: பேரா.வெ.அரங்கராசன் சிறப்புரை: திரு இலக்குவனார் திருவள்ளுவர் உரையாளர்கள் அழைப்பிதழில் உள்ளவாறு அன்புடன் முனைவர் இளைய ஒளவை தாமரை
133 மணிநேரத் திருக்குறள் தொடரரங்கம் + 3ஆம் நாள் நிகழ்வு
மூன்றாம் நாள் 15.01.2022அமர்வுகள் – நிகழ்ச்சி நிரல் 9.30 குறள் வாழ்த்து நல்லாசிரியர் இரத்னா.தே. தமயந்தி அவர்கள் வரவேற்புரை திருக்குறள் முனைவர் ஔவை தாமரை தலைமையுரை செம்மொழிக் கலைஞர் விருதாளர்அருள்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு ஐயா அவர்கள் சிறப்புரை 1)தமிழாறு சாலமன் தங்கதுரை அவர்கள்கல்வியாளர்சத்தியம் ஆதாரக் கல்வி அறக்கட்டளைபொன்னேரி 2)பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள் நன்றியுரை முனைவர் மா.பாப்பா உதவிப் பேராசிரியர், பாத்திமா கல்லூரி மதுரை அமர்வு 17 தலைமை முனைவர் சௌ.கீதாமுதல்வர்அ.ம.க.கல்லூரி, காரிமங்கலம் கட்டுரையாளர்கள் 1) செல்வி நா.சையதலி பாத்திமா 2)முனைவர்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313 291. உலகளாவியத் தொற்றியல் Global epidemiology 292. உலாவியல் Promenadolog / Strollology 293. உழைப்பு நுகர் நுட்பியல் Labour using technology 294. உழைப்புச் செறிவு நுட்பியல் Labour intensive technology 295. உழைப்புப் பொருளியல் Labour economics 296. உள இனவியல் Psychoethnology 297. உள நரம்பு ஏமவியல் Psychoneuroimmunology 298. உள நோயியல் Psychopathology 299. உள…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 238 – 257 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290 258. உயிரியத் தகவலியல் Ioinformatics 259. உயிரியத் தொடர்பியல் Biocenology 260. உயிரியத் தொல்லியல் Bioarcheology 261. உயிரியப் பாய்வியல் Biorheology 262. உயிரியப் புவியியல் Chorology நிலத்திணையியல், உயிர்(ப்) புவியியல், இடவிவரண இயல், இடவிவரயியல், நிலப்பரப்பு வளநூல், எனப் படுகிறது. இடம் என்னும் பொருளுடைய koros என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே Choro என்னும் சொல். Biogeography உயிரியப்…
பொங்கல் வாழ்த்தும் பொங்கல் வேண்டுகோளும்
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206- 237 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 187-205 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206- 237 206. உணர்ச்சி உடம்பியியல் Physiology Of Emotion உணர்ச்சியின் உடலியங்கியல், உணர்ச்சியின் உடலியல், உணர்ச்சி இயங்கியல் எனக் கூறப்படுகிறது. Physiology – உடம்பியியல் எனப் பயன்படுத்துவதால் உணர்ச்சி உடம்பியியல்- Physiology Of Emotion என்றே சொல்வோம். Physiology of emotion 207. உணர்ச்சி யியல் Emotionology 208. உணர்வகற்றியல் / மயக்கவியல் Anesthesiology / Anaesthesiology 209. உணர்வு இயங்கியல் Sensory Physiology 210….
133 மணிநேரத் திருக்குறள் தொடர் இணைய ஆய்வரங்கம்
திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் அனைத்திந்திய புத்தக ஆவணம், புதுச்சேரி இணைந்து வழங்கும் வள்ளுவம் போற்றுவோம் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி 133 மணிநேர இணைய வழி உலக அருந்திறல் பன்னாட்டுத் திருக்குறள் ஆய்வரங்கம் தொடக்க விழா திருவள்ளுவர் ஆண்டு 2052 மாா்கழி 29 13.01.2022 வியாழன் காலை 9.30 முதல் தொடர்ந்து 133 மணிநேரம் 133 கட்டுரையாளர்களின் அருந்திறல் ஆய்வரங்கம் நடைபெறும். குத்துவிளக்கேற்றித் தலைமையுரை அருள்மிகு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு தொடக்கச் சிறப்புரை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் பொறி….
